Connect with us
banner

சைக்க்க்… அசிங்கமா இருக்கு கை எடு – கசக்கி புழிந்து காட்டிய டிடி!

dd

Cinema News

சைக்க்க்… அசிங்கமா இருக்கு கை எடு – கசக்கி புழிந்து காட்டிய டிடி!

படுகவர்ச்சியாக வீடியோ வெளியிட்டு பதறவைத்த தொகுப்பாளினி டிடி!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. குறிப்பாக சினிமா பிரபலங்களை வைத்து அவர் நடத்திய காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்தது.

சுமார் 25 ஆண்டுகள் மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி விருதுகள் வாங்கியுள்ளார். அண்மையில் நயன்தாராவை வைத்து நேர்காணல் எடுத்தார். இதனிடையே அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அவர் வரும் அங்கிருந்தபடியே வீடியோ, லைவ் என ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவார்.

dd

dd

இதையும் படியுங்கள்:வேரோடு சாய்ந்துட்டானே …. தன் படத்தின் முக்கிய காட்சியில் இடம்பெற்ற மரம் குறித்து சேரன் உருக்கம்!

இந்நிலையில் தற்போது லோ நெக் உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி அதிரவைத்துள்ளார். டிடி இப்படியும் கவர்ச்சி காட்டுவாரா என நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு ரசித்துத்தள்ளியுள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top