latest news
மல்கோவா மாம்பழம்…. கவர்ச்சி தெறிக்க நச்சு போஸ் கொடுத்த டிடி!
Published on
விஜய் டிவி தொகுப்பாளினியாக டிடி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமானார். பிரியங்கா, பாவனா, மாகாபா என எல்லோருக்கும் சீனியர் ஆங்கரான டிடி செலிபிரிட்டிகளை நேர்காணல் காணுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்.
இவர் ஸ்ரீகாந்த் என்ற தனது நண்பனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் டிடி இரவு பார்ட்டிகளில் குடித்துவிட்டு ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகியதால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
தற்போது வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் தனிமையில் ஜாலியாக வாழ்ந்து வரும் டிடி மஞ்சள் நிற உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய வீடியோவை இன்ஸ்டாராமில் வெளியிட்டு ரசனையில் மூழ்கியுள்ளார்.
