மலையாள நடிகர் தீபக் பரம்போல் மற்றும் நடிகை அபர்ணா தாஸ் திருமணம் இன்று காலை கேரளாவில் உள்ள கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழில் பீஸ்ட் மற்றும் டாடா என இரு படங்களில் நடித்தவர் அபர்ணா தாஸ். மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான அபர்ணா தாஸ் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போலை காதல் செய்து வந்த நிலையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படிங்க: காலையில கல்யாணத்தை வச்சிக்கிட்டு நைட்ல என்னவொரு ஆட்டம்!.. பீஸ்ட் நடிகையின் தாறுமாறான வீடியோ!..
திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியின் படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. நேற்று தனது சங்கீத் நிகழ்ச்சியின் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அபர்ணா தாஸ் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுப முகூர்த்தத்தில் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போல் திருமணம் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. வேட்டி மற்றும் மேலாடை அணியாமல் வெறும் துண்டை மட்டும் அணிந்து கொண்டு துளசி மாலையை அணிந்து கொண்டு வர, கேரளா கசவு சேலையை அணிந்து கொண்டு மணமகளாக அபர்ணா தாஸ் துளசி மாலையை அணிந்துக் கொண்டு கடவுள் முன்னிலையில் இருவரும் மாலையை மாற்றிக் கொண்டு இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: இனிமே அந்த ஹீரோ படம் அவ்ளோதான்!.. என்ன வெற்றிமாறன் இப்படி உடைச்சி சொல்லிட்டாரே.. பாவம்ப்பா!..
அபர்ணா தாஸ் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி தனியாக நடைபெறுமா? அல்லது சங்கீத் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒன்றாக நடத்தி விட்டார்களா என தகவல்கள் வெளியாகவில்லை.
மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் என பலரும் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போல் தம்பதியினரை மனமார வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜட்டியாவது போட்டிருக்காரா?.. அருண் விஜய்யின் அடுத்த பட டைட்டில் வெளியானது!.. எப்பவுமே தல ஃபேன் தான்!
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…