Categories: Entertainment News

உன்ன பாத்தலே ஜிவ்வுன்னு இருக்கு…தூக்கி நிறுத்தி வசியம் செய்யும் தீபிகா படுகோன்

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் தீபிகா படுகோன். அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பாலிவுட்டில் உள்ள திறமையான நடிகைகளில் இவர் முக்கியமானவர்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இவர் இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான Gehraiaan படத்தில் ஒரு இளம் நடிகருடன் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், நீண்ட கவுன் அணிந்து முன்னழகு வெளியே தெரியும் படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Published by
சிவா