டிரெஸ் கொஞ்சம் நழுவினா அவ்ளோதான்!... ஹார்ட் பீட்டை எகிறவைத்த நடிகை.....

by சிவா |
டிரெஸ் கொஞ்சம் நழுவினா அவ்ளோதான்!... ஹார்ட் பீட்டை எகிறவைத்த நடிகை.....
X

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தீபிகா படுகோனே. மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்படுபவர். Piku, Ram leela, Chennai Express, Chhapaak, cocktail, Bajirao Mastani போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

deepika

சமீபகாலமாக கிளாமரான உடைகளை அணிந்து அவர் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்திய சில புகைப்படங்களும் அதில் இணைந்துள்ளது.

deepika

உடலில் ஒட்டியிருப்பது போன்ற ஒரு உடையை அணிந்து முன்னழகில் பாதி காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளின் துக்கத்தை கெடுத்துள்ளது.

deepika

Next Story