Entertainment News
கிளாமருக்கு நீதான் மாஸ்டர்!.. அங்கங்க கிழிஞ்சு அரைகுறையா போஸ் கொடுத்த நடிகை…
பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வருபவர் தீபிகா படுகோன். ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோட்டு நடித்தவர். திறமையான நடிமையாக கருதப்படுபவர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கெஹ்ரையன் எனும் புதிய படத்தில் இளம் நடிகர் ஒருவருடன் முத்தக் காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளார்.
இது தொடர்பான டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. ஒருபக்கம், படு கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுகு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், அங்கங்க கிழிஞ்சிருக்கும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.