Connect with us
deepika

Entertainment News

இதுல நீதான் மாஸ்டர்!…சும்மா அள்ளுது!…மூடியும் மூடாமலும் நிக்கும் தீபிகா படுகோன்…

பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் தீபிகா படுகோன். பாலிவுட்டில் உள்ள திறமையான நடிகைகளில் இவர் முக்கியமானவர்.

deepika

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இவர் இருக்கிறார்.

deepika

சில மாதங்களுக்கு முன்பு வெளியான Gehraiaan படத்தில் ஒரு இளம் நடிகருடன் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

deepika

இந்நிலையில், அசத்தலான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

deepika

google news
Continue Reading

More in Entertainment News

To Top