More
Categories: Cinema News Entertainment News latest news

செடியில் முளைக்காத செரி பழம்…. வித்யாசமான காகித உடையில் தீபிகா படுகோன்!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

deepika

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் இந்தி மட்டுமல்லாது இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். 2006 ஆம் ஆண்டு “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான தீபிகா படுகோன் 2007ல் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகி இந்தியா முழுக்க பேமஸ் ஆனார்.

Advertising
Advertising

deepika 1

அறிமுகமான முதல் படமே ஷாருக்கான் உடன் நடித்து சூப்பர் ஹிட் அடித்ததால் அம்மணிக்கு பாலிவுட்டில் ஸ்ட்ராங்கான இடம் கிடைத்தது. அதையடுத்து தொடர்ந்து பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:இவன் சரியான பிராடு.. கணவருடன் ஷாப்பிங் போன இடத்தில் மணிமேகலை செய்த கலாட்டா!

deepika 3

தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் டாப் நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது செம அழகான மாடர்ன் கௌன் அணிந்து ரசிகர்களை வசீகரித்துள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts