நீச்சல் குளத்துல இது என்ன விளையாட்டு!.. கிளுகிளுப்பு உடையில் தீபிகா படுகோனே
பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் தீபிகா படுகோனே. பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பாலிவுட்டில் உள்ள திறமையன நடிகைகளில் இவர் முக்கியமானவர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் விருந்தார். 3 பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான Gehraiaan படத்தில் ஒரு இளம் நடிகருடன் முத்தக்காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார்.
இதையும் படிங்க: ரத்தாகும் வலிமை ரசிகர்கள் ஷோ.! கொலைவெறியில் அஜித் ரசிகர்கள்.!
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் நீச்சல் குளத்தின் உள்ளே அமர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.