ஹைக்ளாஸ் அழகு... கார்ஜியஸ் உடையில் தொக்கா தூக்கி காட்டிய தீபிகா படுகோன்!

by பிரஜன் |
ஹைக்ளாஸ் அழகு... கார்ஜியஸ் உடையில் தொக்கா தூக்கி காட்டிய தீபிகா படுகோன்!
X

deepika hd

கார்ஜியஸ் உடையில் கவர்ந்திழுக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்!

deepika 1
deepika 1

இந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் இந்தி திரையுலகில் நட்சத்திர நடிகையான ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவர் 2006 ஆம் ஆண்டு “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.

deepika 2
deepika 2

அதன் பிறகு 2007ல் “ஓம் ஷாந்தி ஓம்” என்ற இந்தி படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகி இந்தியா முழுக்க பேமஸ் ஆனார். அந்த படம் மிகப்பெரும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல அடையாளத்தை தேடி தந்தது. அதன் பின்னர் ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல சூப்பர் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பேமஸ் ஆனார்.

deepika 3
deepika 3

இதையும் படியுங்கள்: பொசுக்குன்னு டிரெஸ்ஸ கழட்டி வீடியோ போட்ட கிரண்….கொஞ்சம் அடக்கி வாசிம்மா….

deepika 4
deepika 4

தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். டாப் நடிகையாக இருந்த போதே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து உச்ச நடிகையாக இருந்து வரும் தீபிகா அழகிய சிகப்பு நிற கார்ஜியஸ் உடையில் செம அழகாய் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Next Story