Categories: Entertainment News

நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்… நட்சத்திர ஜோடியின் அனல் பறக்கும் ஷூட்!

ரன்வீர் சிங் தீபிகா படுகோனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

deepika 3

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறைக்கு வந்தார். 2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக “ஐஸ்வர்யா” என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். அதன் பின்னர் 2007 இல் ஃபாரா கானின் “ஓம் ஷாந்தி ஓம்” இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார்.

deepika 1

தொடர்ந்து ஷாருக்கான், சல்மான் கான் என பல ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுக்க ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றுள்ளார்.

deepika 2

இவர் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் கணவருடன் செம மாஸாக ஸ்டைலிஷ் போய்ட்டா ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். வித்யாசமான போஸ் கொடுப்பதில் ரன்வீர் சிங்கிற்கு போட்டி இதுவரை யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பிரஜன்