Categories: latest news

பட்டைய கிளப்பும் டிமாண்டி காலனி 2… ஓடிடி ரிலீஸ் எப்போது?

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட 15-ம் தேதி வெளியான படம் டிமாண்டி காலனி 2.

முதல் பாகத்தின் கதை ஒரு சிறிய வீட்டிற்குள் நடக்கும். அருள்நிதி, மதுமிதா, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். தற்போது அவரே 2-வது பாகத்தையும் இயக்கி உள்ளார்.

ஆரம்பத்தில் இப்படம் பெரியளவில் கவனம் பெறவில்லை என்றாலும், வாரயிறுதிகளில் இப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. இதனால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போய் இருக்கிறது. அருள்நிதி கேரியரில் அதிகபட்சமாக இப்படம் ரூபாய் 55 கோடிகளை தாண்டி இருக்கிறது.

இதனை படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். இந்தநிலையில் இந்த படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் மாதம் கடைசியில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட பிரியா பவானி சங்கர் மற்றும் ஒரு நல்ல ஹிட்டிற்காக காத்திருந்த அருள்நிதி இருவருக்கும் டிமாண்டி காலனி 2 நல்ல வெற்றியை அளித்துள்ளது. அதோடு கோப்ரா தோல்வியால் துவண்டிருந்த அஜய் ஞானமுத்துவிற்கும் இப்படம் ஒரு பூஸ்டினை கொடுத்துள்ளது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

17 hours ago