ஸ்ரீப்ரியாவிற்கு இப்படி ஒரு சக்தியா... வெளியான சுவாரஸ்ய தகவல்கள்...

by Akhilan |   ( Updated:2022-10-25 10:58:17  )
ஸ்ரீபிரியா
X

ஸ்ரீபிரியா

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக இருந்த ஸ்ரீபிரியா செயலால் ஒரு மிகப்பெரிய நடந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

1970கள் மற்றும் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீபிரியா. இவர் நடித்த 350 படங்களில் தெலுங்கு, கன்னட, மற்றும் மலையாள படங்கள் இருந்த போதிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல்வேறு படங்கள்ல நடிச்சிருந்த நிலையில், 'ஆண் பிள்ளை சிங்கம்' படத்துல சிவகுமாருக்கு தான் முதல் நாயகி ஆகியிருக்கிறார்.

ஸ்ரீபிரியா

ஸ்ரீபிரியா

இந்நிலையில், இவர் நடிகையாக இருந்த காலத்தில் பிரபலமாக இருந்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம் சரிவில் இருந்தது. ஸ்ரீபிரியாவை வைத்து அவர்கள் தயாரித்த ஆட்டுக்கார அலமேலு படம் சரியாக போகவில்லை என்றால் சினிமா உலகத்தினை விட்டு வெளியேறும் முடிவில் இருந்தனர். ஆனால் படம் எதிர்பாராத ஹிட் கொடுத்தது.

ஸ்ரீபிரியா

ஸ்ரீபிரியா

தொடர்ச்சியாக அப்படம் தெலுங்கில் 'பொட்டேலு புண்ணம்மா' என்ற பெயரிலும் ஸ்ரீபிரியாவை வைத்தே ரிலீஸ் செய்தனர். நஷ்டத்தில் இருந்து தேவர் பிலிம்ஸ் ஸ்ரீப்ரியாவினால் தான் மீண்டதாக நம்பினர். தேவர் ஃபிலிம்ஸ்ல ஸ்ரீபிரியாவை வைத்து அதன் பிறகு தயாரிக்கப்பட்ட எல்லா படங்களிலும் நடிகர் யாராக இருந்தாலும் முதல் காட்சியினை ஸ்ரீபிரியாவை வைத்து தான் உருவாக்கப்படுமாம்.

Next Story