மோசமான ரிலேஷன்ஷிப்!.. தனுஷ் கேடின்னா?.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜில்லா கேடி!.. சுசித்ரா பகீர் பேச்சு!..

by Saranya M |
மோசமான ரிலேஷன்ஷிப்!.. தனுஷ் கேடின்னா?.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜில்லா கேடி!.. சுசித்ரா பகீர் பேச்சு!..
X

தனுஷை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரொம்பவே மோசமானவர் என வெடிகுண்டை தூக்கிப் போட்டுள்ளார் பாடகி சுசித்ரா. நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை ரஜினிகாந்த் ஏற்கனவே சிம்புவை காதலித்ததாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், திடீரென தனுஷை அவர் திருமணம் செய்து கொண்டது அப்போதே பரபரப்பை கிளப்பியது.

தனுஷ் மட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருவருளும் கடந்த 2004-ம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். முதலில் தனுஷை மாப்பிள்ளையாக ஏற்க ரஜினிகாந்த் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லை என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரும்பி விட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக திருமணத்திற்கு சம்மதித்தனர் என்றும் தொடர்ந்து பலமுறை தனுஷ் குடும்பத்தை ரஜினிகாந்த் குடும்பம் அவமரியாதை செய்திருப்பதாகவும் செய்யாறு பாலு உள்ளிட்ட பல பேசியுள்ளனர்.

இதையும் படிங்க: விதவை பெண்ணுடன்தான் உனக்கு திருமணம்! சிவக்குமாரின் ஜாதகத்தை கணித்த நடிகை.. யார் தெரியுமா?

இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்ததாகவும் பலருடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுத்தடுத்து அதிர்ச்சிகளை அடுக்கி வருகிறார் பாடகி சுசித்ரா. பல ஆண்டுகளுக்கு முன்னதாக சுச்சி லீக்ஸ் மூலமாக சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், சஞ்சிதா ஷெட்டி போன்ற பல நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் வெளியானது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பதாகவும் மோசமான உறவில் ஈடுபட்டு வருவதாகவும் சுசித்ரா அம்பலப்படுத்தி வந்த நிலையில் அவருக்கு மனநலம் சரியில்லை என சொல்லப்பட்டு அந்த சர்ச்சை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது விவாகரத்து சர்ச்சை… என்ன சொல்லி இருக்காங்க பாருங்க!

சுச்சி லீக்ஸ் பிரச்சனை காரணமாக கார்த்திக் குமார் சுசித்ராவை விவாகரத்து செய்தார். சுமார் 12 ஆண்டுகளாக தனுஷுடன் நெருங்கிய உறவில் தனது கணவர் கார்த்திக் குமார் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக தான் விவாகரத்து கேட்டு வந்ததாகவும் சுசித்ரா தனது புதிய பேட்டியில் பேசியுள்ளார்.

தனுஷ் மோசமானவர் தான் ஆனால், தனுஷை விட பெரிய மோசடிக்காரி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் அந்த இரண்டு குழந்தைகளும் தாத்தா மற்றும் பாட்டியிடம் வளர்ந்தால் நல்லா இருக்கும். இவர்கள் இருவரில் யாரிடம் இருந்தாலும் கெட்டுத்தான் போகும் என சுசித்ரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த நடிப்பெல்லாம் எனக்கு தெரியாது… சிவாஜியிடம் செமையாக வாங்கிக்கட்டிய பத்மினி…

Next Story