இவரெல்லாம் நடிகரா? விமர்சனங்களுக்கு ஆளான தனுஷ்… தோள் கொடுத்த அண்ணன்! அங்க தான் ட்விஸ்டு!

0
487

தனுஷ் நடிக்க வந்ததே மிகப்பெரிய கதை தான். ஆனால் அவருக்கு இருந்த லக்கில் மிகப்பெரிய இடத்தினை பிடித்து இருப்பது தான் இந்த கதையின் ட்விஸ்ட்டே. இயக்குனர் கஸ்தூரிராஜாவே ஜெர்க்கானால் கூட அண்ணனாக செல்வராகவன் மிகப்பெரிய விஷயத்தினை செய்தார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர் கஸ்தூரி ராஜா. ராசாவின் மனசிலே போன்ற நல்ல படங்களை இயக்கியவர். ஒரு கட்டத்தில் சொந்த படத்தால் கடனாகி குடும்பத்தினை தன்னுடைய சொந்த ஊருக்கே செல்லாம் என்ற நிலையில் இருக்கிறார்.

இதையும் படிங்க: எல்லாம் கூடி வந்தும் கமல் கூட நடிக்க முடியாம போச்சி!.. புலம்பும் மன்சூர் அலிகான்….

எல்லாம் செய்தாகிவிட்டது. மகனின் ஆசையையுமே செய்யலாம் என்ற நிலையில் இருக்கிறார். சரி என்ன செய்ய போகிறாய் எனக் கேட்கும் போது படம் எடுக்க போகிறேன் என்றாராம். ஹீரோ யாரு எனக் கேள்வி எழுப்புகிறார். நம்ம தம்பி தான் என்கிறார். அவருக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லாமல் காசை கொடுத்து விடுகிறார்.

இதையும் படிங்க: ரஜினி மேல எனக்கு இதுதான் கோபம்!.. அந்த நடிகர பார்த்து கத்துக்கணும்.. பொங்கிய மன்சூர் அலிகான்..

படத்தின் ப்ரோமோஷன் புகைப்படங்கள் எல்லா பத்திரிக்கைக்கும் செல்கிறது. தனுஷை கட் செய்து விட்டு வெளியிடுகிறார்கள். எடிட்டர்களிடம் என் மகனை வைத்து தான் படம் எடுக்கிறேன். மொத்தமாக வரும் படங்களையாவது பிரபலப்படுத்துங்கள் எனக் கோரிக்கை வைக்கிறார்.

பல பிரச்னைகளை தாண்டி துள்ளுவதோ இளமை படம் ரிலீஸாகிறது. முதல் ஷோ சரியான கூட்டம் இல்லை. இரண்டாவது ஷோ சரியான கூட்டம் இல்லை. மூன்றாவது ஷோவில் இருந்து மிகப்பெரிய கூட்டம் அதிகமாகிறது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடுகிறது. இதை தொடர்ந்து தனுஷையும் இந்த சினிமா உலகம் நடிகனாக நம்பியது குறிப்பிடத்தக்கது.

google news