Categories: latest news

ஆடியோ லாஞ்சே இன்னும் வைக்கல!.. அடுத்த வாரம் ராயன் எப்படி ரிலீஸ் ஆகும்?.. தனுஷுக்கு பெரிய பல்பு!..

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் வரும் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கண்டிப்பாக படத்தின் ரிலீஸ் செய்து தள்ளிப்போகும் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை மாதம் வெளியாக உள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த படத்திற்கு அனிருத் திசை அமைத்த நிலையில், ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கலாம் என ரசிகர்கள் சோசியல் மீடியா முழுவதும் விவாதங்களை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேட்டையன் படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லையா? என்னடா இது புதுக்கதையா இருக்கு..!

ஆனால் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த வாட்டர் பாக்கெட் பாடல் சந்தோஷ் நாராயணன் இசை போல உள்ளதாக ரசிகர்கள் கேலி செய்தனர். வழக்கமாக தனுஷ் பட பாடல்கள் வெளியான சில நாட்களில் பல மில்லியன் வியூஸ்களை அள்ளி வரும் நிலையில், வாட்டர் பாக்கெட் பாடலைத் தொடர்ந்து புரமோட் செய்தாலும் அந்த பாடல் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

ராயன் படத்திற்கு பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டு அதன் பின்னர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி அல்லது ஜூன் இரண்டாம் தேதியென ராயன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை.

இதையும் படிங்க: திடீரென ஓடிவந்த மனோபாலா!.. கடுப்பாகி திட்டிய இளையராஜா!.. மோகன்தான் காரணமாம்!…

ஜூன் 13-ஆம் தேதி படம் வர வாய்ப்பே இல்லை என்றும் தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28-ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதற்கு முன்னதாக பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா, டீசர் வெளியீட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை இயக்குனர் தனுஷ் நடத்த திட்டமிட்டுள்ளார் எனக் கூறுகின்றனர்.

தனுஷின் முன்னாள் மனைவி இயக்கிய லால் சலாம் படத்தை விட, தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கேப்டன் மில்லர் படத்தை விட ராயன் திரைப்படம் வெறித்தனமாக இருக்கும் என்றும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நான் திங்கிற சோறு நீ போடுகின்ற சோறு… பாரதிராஜா யாரை இப்படி சொல்றாருன்னு தெரியுமா?

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

12 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago