மும்பையில் இளம் நடிகையுடன் நெருக்கமாக தனுஷ் - மடக்கி பிடித்த மீடியாக்கள் - வைரல் வீடியோ!

by பிரஜன் |
dhanush dp
X

dhanush dp

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அதையடுத்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, தங்க மகன் என பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

dhanush 2

dhanush 2

தமிழ், இந்தி, இங்கிலிஷ் என பிற மொழிகளிலும் நடித்து வரும் தனுஷ் தி கிரே மேன் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நேற்றைய முன்தினம் வெளியானது. இப்படத்திற்காக மும்பையில் தங்கியிருக்கும் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

dhanush 1

dhanush 1

தி கிரே மேன் படத்தின் இயக்குனர்களுக்கு மும்பை வழங்கப்பட்ட பார்ட்டியில் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பாலிவுட்டின் இளம் நடிகை சாரா அலிகானுடன் கைகோர்த்தபடி நெருக்கமாக நடந்துவந்தபோது மீடியாக்கள் அவர்களை சுற்றி வளைத்து வீடியோ எடுத்தனர். இதோ அந்த வீடியோ! https://twitter.com/PinkvillaSouth/status/1550737636272513024?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1550737636272513024|twgr^|twcon^s1_&ref_url=https://viduppu.com/article/sara-alikhan-attend-party-with-dhanush-thegrayman-1658562165

Next Story