தோழியுடன் சேர்ந்து கலக்கல் குத்து போட்ட சூர்யா பட நடிகை!!
by ராம் சுதன் |
X
நடிகை தன்யா பாலகிருஷ்ணா, பெங்களூர் நகரில் பிறந்து , 2011 ஆம் ஆண்டு முதல் மீடியா மற்றும் மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் சூர்யா நடித்த "7ஆம் அறிவு" திரைபடம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர், தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி உள்ளிட்ட பல தெலுங்கு மற்றும் கன்னட படங்கள், மேலும் பல வெப் தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
தற்போது பிளிப் ஃப்ளாப், 2020 உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் தன்யா பாலகிருஷ்ணா சக நடிகைகள் போல இன்ஸ்டா செயலியில் தொடர்ந்து தனது இளமை வழியும் புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார்.
சமீபத்தில் இன்ஸ்டா செயலியில் டிரெண்டிங் ஆகி உள்ள ஒரு பாடலுக்கு தோழியுடன் செம்ம ஆட்டம் போட்ட ரீல்ஸ் செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.
Next Story