More
Categories: Cinema News latest news

பாவாடை தாவணி உடுத்தி இளசுகள் மனசை பாடாய் படுத்தும் இளம் நடிகை!!

நடிகை “தர்ஷா குப்தா” மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கிளாமர் காட்டி மிகவும் பிரபலமானார்.

Advertising
Advertising

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தொப்புள் தெரிய தர்ஷா காட்டிய கவர்ச்சி வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன், சதிஷ், ஜீ. பி. முத்து நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து இன்ஸ்டா, ஃபேஸ்புக் பக்கங்களில் பிஸியாக உள்ள இவர், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தனது ஜொலிக்கும் இளம் தேகத்தை பாவாடை தாவணியில் மறைத்து வெளியிட்ட புகைப்படம் செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.

Published by
ராம் சுதன்

Recent Posts