
Uncategorized
யம்மாடியோவ் எம்மாம் பெருசு! முன்னாடியும் பின்னாடியும் தூக்கலாக காட்டிய தா்ஷாகுப்தா!
தா்ஷா கோவையை சோ்ந்தவா். இவா் மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். விஜய் டிவி சீரியலில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் தொப்புள் காட்டி மிகவும் பிரபலமானார். அதன் மூலம் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தாா்.
டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் அசத்தல் கவர்ச்சி காட்டிய தர்ஷா, வெள்ளித்திரை உலகில் முன்னேற துடிக்கிறார். அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன், சதிஷ், ஜீ. பி. முத்து நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
எப்படியாவது கதாநாயகியாக தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டும் என்று ஆசையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.நெட்டிசன்கள் நம்ம டாா்லிங் எப்போதும் வேற வேல் தான் என வா்ணித்து வருகின்றனா்.
தற்போது தனது இன்ஸ்டாவில் தனது முன்னழகையும் பின்னழகையும் தூக்கலாக காட்டியபடி நின்று போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிா்ந்துள்ளார். இதை பார்த்து இணையதளவாசிகள் இப்படி எங்கள் தூக்கத்தை கெடுத்து விட்டாயே என்று ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனா்.