முகமா முக்கியம்!.. அந்த ஷேப்பை பார்த்தே தூக்கத்தை தொலைங்க!.. இளைஞர்களை ஏங்கவிடும் தர்ஷா குப்தா!..

குக் வித் கோமாளியும் நடிகையுமான தர்ஷா குப்தா சன் டே ஸ்பெஷல் போட்டோக்களை இறக்கி இளைஞர்களை ராத்திரி தூங்க விடாமல் செய்ய என்ன என்ன வேலை பார்க்க முடியுமோ அதையெல்லாம் அழகாக பார்த்து வருகிறார்.

சினிமாவில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததை விட இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டு சுமார் 23 லட்சம் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயராக மாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: எங்கே செல்லும் இந்த பாதை ஏகே!.. எந்த முயற்சியும் இல்லாமல் வந்த விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்!..

முகம் முழுதாக தெரியாமல் சில்லவுட் போட்டோக்களை வெளியிட்டு தனது செம ஷேப்பைக் காட்டி லைக்குகளை அள்ளி வருகிறார் தர்ஷா குப்தா. விஜய் டிவியில் சீரியல்களில் நடித்து வந்த இளம் புயல் தர்ஷா குப்தா ஷிவானி நாராயணன், யாஷிகா ஆனந்த், சாக்‌ஷி அகர்வால் போன்ற பிக் பாஸ் பிரபலங்களுக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சில்லவுட் போட்டோக்களை வெளியிட்ட தர்ஷா குப்தா அழகான தமிழில் அதற்கு கேப்ஷனாக ”நம்மை உடைத்த நாள்களே நம்மை உருவாக்கிய நாள்கள்” என பதிவிட்டு ரசிகர்களை ஃபயர் விட வைத்துள்ளார்.

இதையும் படிங்க: வந்துடுச்சு வந்துடுச்சு தங்கலான் படம் ரிலீஸ் அப்டேட்… இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

சேலை கட்டி வந்தாலும் இடுப்பழகை தாராளமாக காட்டி பசங்களை பாடாய்ப்படுத்தும் தர்ஷா குப்தா சமீபத்தில் கருப்பு நிற கவர்ச்சி கவுனை அணிந்துக் கொண்டு லேசாக வெயிட்டுப் போட்ட இடையழகை காட்டி இம்சை பண்ணியிருந்தார்.

அடிக்கடி இதே போல போட்டோக்களை வெளியிட்டே புதிய பட வாய்ப்புகளையும் தர்ஷா குப்தா பிடித்து வருகிறார் என்கின்றனர். இந்த ஆண்டு பரத்துக்கு ஜோடியாக தலைமை செயலகம் வெப்சீரிஸிலும் இவர் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கவுண்டமணியுடன் 35 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றும் இயக்குனர்… அட இவரா?

 

Related Articles

Next Story