இன்னைக்கு நைட்டு தூங்க முடியாது!.. அந்த இடத்தை அழகா காட்டும் தர்ஷா குப்தா!…
விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் கோவையை சேர்ந்தவர்.
சினிமாவில் பெரிய நடிகையாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க ஆசைப்பட்டார். ஆனால், சீரியல் வாய்ப்புகள்தான் கிடைத்தது. எனவே, சின்னத்திரை பக்கம் சென்றார்.
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.
ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், இரண்டுமே தோல்வி படங்களாக அமைந்தது.
எனவே, சமூகவலைத்தளங்கள் மூலம் லைம் லைட்டில் இருக்க ஆசைப்படும் தர்ஷா மல்கோவா உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
அந்த வகையில், தர்ஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.