தங்க நிற உடம்பு சும்மா ஜொலிக்குது!.. தளதளன்னு காட்டி மூடேத்தும் தர்ஷா குப்தா!…

by சிவா |   ( Updated:2023-04-16 03:29:55  )
darsha
X

darsha

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு கோவையிலிருந்து சென்னை வந்தவர் தர்ஷா குப்தா. ஆனால், சினிமாவில் நடிக்க இவர் எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

ஆனால், சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதில் நடிக்க துவங்கினார். முள்ளும் மலரும் என்கிற சீரியலில்தான் முதலில் நடித்தார். அதன்பின், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

மேலும், குக் வித் கோமாளி சீசன் 2-விலும் கலந்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்களாக அமையவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.

தற்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும், தழுக் மொழுக் உடம்பை விதவிதமான உடைகளில் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Next Story