ஒரு பட்டன கழட்டினா சோலி முடிஞ்சது!.. பெட்ரூமில் பலான போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா…

by சிவா |   ( Updated:2023-04-22 03:14:58  )
dharsha
X

dharsha

மாடல் அழகியாக வேண்டும், பெரிய சினிமா நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசைப்பட்டு சீரியல் நடிகையாக மாறியவர் தர்ஷா குப்தா. இவர் கோவையை சேர்ந்தவர்.

சினிமா வாய்ப்பு தேடியவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க, சரி கிடைத்ததில் நடிப்போம் என முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

சீரியல் நடிகையாக இருக்கும்போதே கொழுக் மொழுக் உடம்பை தாரளமாக காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் குக் வித் கோமளி சீசன் 2-விலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார்.

ஆனால், இவர் நடித்து வெளியான ருத்ரதாண்டம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்கள் தோல்விப்படங்களாகவே அமைந்தது. தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், பால்மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் தர்ஷா குப்தா, படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை சூடேத்தியுள்ளார்.

Next Story