பிட்டு பட ஷூட்டிங்கா செல்லம்!.. உரிச்ச கோழி போல நிக்கும் தர்ஷா குப்தா!…

by சிவா |   ( Updated:2023-03-31 14:04:33  )
பிட்டு பட ஷூட்டிங்கா செல்லம்!.. உரிச்ச கோழி போல நிக்கும் தர்ஷா குப்தா!…
X

கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமா மற்றும் மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. சென்னை வந்து வாய்ப்பு தேடியவருக்கு சினிமாவில் நுழைய முடியவில்லை.

darsha
darsha

சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதில் நுழைந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

இப்படியே போனால் கடைசி வரை சிரீயல் நடிகையாகவே காலம் தள்ள வேண்டியிருக்கும் என நினைத்தாரோ என்னவோ சிரீயலிலில் இருந்து விலகி சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், இரண்டு படமும் தோல்விபடங்களாக அமைந்தது.

நான் கவர்ச்சிக்கும் தயார் என சொல்வது போல் பால்மேனியை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார். ஆனால், வாய்ப்புதான் கிடைக்கவில்லை.

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் பளிங்கு மேனியை காட்டி தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Next Story