ஓ இப்படிதான் சைட் அடிக்கனுமா...!இளசுகளின் மனசை கெடுக்கும் தர்ஷா குப்தா!
தா்ஷா கோவையை சோ்ந்தவா். இவா் மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். விஜய் டிவி சீரியலில் அறிமுகமாகி, "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் தொப்புள் காட்டி மிகவும் பிரபலமானார். அதன் மூலம் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தாா்.
டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் அசத்தல் கவர்ச்சி காட்டிய தர்ஷா, வெள்ளித்திரை உலகில் முன்னேற துடிக்கிறார். அவர் நடித்த " ருத்ர தாண்டவம்" படம் சரியாக போகாத நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன், சதிஷ், ஜீ. பி. முத்து நடிக்கும் "ஓ மை கோஸ்ட்" என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலடைந்தவா் தா்ஷா குப்தா. மாடலிங் துறை மூலம் தனது கலை பயணத்தை ஆரம்பித்த தா்ஷா கோவையை சோ்ந்தவா். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் வந்தது. நல்ல அழகு பவ்யமான தோற்றம் என எல்லோரையும் வெகு சீக்ரத்திலே வசீகரித்துவிட்டார்.
எப்படியாவது கதாநாயகியாக தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டும் என்று ஆசையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.
நெட்டிசன்கள் நம்ம டாா்லிங் எப்போதும் வேற வேல் தான் என வா்ணித்து வருகின்றனா். கண்ணை சிமிட்டி சிமிட்டி சைட் அடிக்கும் ரீல்ஸ் ஒன்றை தனது இன்டாவில் பதிவிட்டிருக்கிறாா். சைட் அடிப்பது எப்படி என்று இளசுகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு வளா்ந்து விட்டார் என புகழ்ந்து வருகின்றனா்.