Connect with us

எப்படி பார்த்தாலும் நீ செம்ம கட்டை தான் செல்லம்!! உருகும் ரசிகர்கள்

dharsha gupta

Entertainment News

எப்படி பார்த்தாலும் நீ செம்ம கட்டை தான் செல்லம்!! உருகும் ரசிகர்கள்

நடிகை “தர்ஷா குப்தா” தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கிளாமர் காட்டி மிகவும் பிரபலமானார்.

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தொப்புள் தெரிய தர்ஷா காட்டிய கவர்ச்சி வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், மீண்டும் மார்கெட் பிடிக்கும் நோக்கில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி பொங்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்.

dharsha gupta

dharsha gupta

தற்போது தர்ஷா குப்தா பல இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவ்வபோது தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தர்ஷாவின் “செம்ம ஃபிட் முன்னழகு மற்றும் இடை” ரசிகர்களுக்கு தெரியும் விதமாக வெளியிட்ட ரீல்ஸ் விடியோ செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.

 

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top