செம்ம கவர்ச்சியாக கற்று வாங்கிய பிரபல நடிகை!!

Published on: December 29, 2021
dharsha gupta
---Advertisement---

கோவை “குமரி”யான நடிகை தர்ஷா குப்தா, டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

மாடலிங் துறையில் இவர் காட்டிய கவர்ச்சி, தர்ஷா குப்தாவிற்கு டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் “திறமை” காட்ட வாய்ப்பு கொடுத்தது. நடிகை தர்ஷாவின் இந்த வளர்ச்சிக்கு அவர் அடிக்கடி தனது “இளமை” மற்றும் “திறமையை” காட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கவர்ச்சி படங்களும் முக்கிய காரணமாக அமைந்தது.

dharsha gupta

தற்போது தர்ஷா குப்தா பல படங்களில் ஒப்பந்தம் செய்யபட்டு படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவ்வபோது தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

தர்ஷா தற்போது இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக நியமிக்கப்பட்டார், அதை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் முன்னழகு மற்றும் இடைஅழகை காட்டி கடற்கரையில் உலா வரும் ரில்ஸ் விடியோ, “தர்ஷா” ரசிகர்களின் மார்கழி குளிருக்கு இதமாக சூடாக அமைத்தது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment