Categories: Entertainment News

விடிய விடிய பாத்தாலும் வெறி அடங்காது!.. வெண்ணக்கட்டி உடம்பை காட்டும் தர்ஷா குப்தா…

விஜய் டிவி சீரியல் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த இவர் பெரிய சினிமா நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டு சென்னை வந்தார்.

ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. சரி முதலில் நடித்து பிரபலமாகிவிட்டு சினிமாவுக்கு செல்வோம் என கணக்குப்போட்டு முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே என சில சீரியல்களில் நடித்தார்.

சீரியல் நடிகையாக இருக்கும்போதே வெண்ணக்கட்டி உடம்பை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க துவங்கினார். ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார்.

இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறார்.

சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காகவும், ரசிகர்களிடம் பிரபலமாகவும் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சகுந்தலா போல் உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

Published by
சிவா