பாதிதான் மூடுவேன்!. மீதிய பாத்துக்கோ!.. அடம்பிடிச்சி காட்டும் தர்ஷா குப்தா…

by சிவா |   ( Updated:2023-04-03 11:15:49  )
darsha
X

darsha

விஜய் டிவி சீரியல் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். ஆனால், விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு போய் பெரிதாக பிரபலமாகாமல் இருப்பவர் இவர்தான்.

darsha

கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்கிற கனவில் சென்னைக்கு வந்தார். ஆனால், சீரியல் வாய்ப்புதான் கிடைத்தது.

darsha

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடிக்கும் ஆசையில் சீரியலில் நடிப்பதிலிருந்து விலகினார்.

ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தது. ஒருபக்கம், பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

மேலும், எப்படியாவது வாய்ப்பை பெறுவதற்காக வெள்ளை மேனியை விதவிதமான கவர்ச்சி உடைகளில் காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இடுப்பழகை காட்டும் படி புடவை அணிந்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story