தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் தர்ஷா குப்தா... வச்ச கண்ணு வாங்காம பாக்கும் புள்ளிங்கோ!..

by சிவா |
darsha gupta
X

darsha gupta

கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வமுண்டு. சென்னை வந்து வாய்ப்பு தேடினார். சினிமாவின் கதவுகள் இவருக்காக திறக்கப்படவில்லை.

dharsha

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளை தேடி வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது. எனவே, முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியலில் திறமை காட்டினார்.

dharsha

சீரியலில் நடிக்கும்போது சினிமா நடிகைகளை போல பளபள மேனியை காண்பித்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

இதையும் படிங்க: டச்சப் பாயா இருந்து வளர்ச்சியடைந்த ஐந்து நடிகர்கள்!.. லிஸ்ட்ல இவரும் இருக்காரா..??

dharsha

இப்படியே சீரியலில் நடித்துக்கொண்டிருந்தால் சினிமாவுக்கு போக முடியாது என கணக்குப்போட்டு சீரியலில் நடிப்பதை நிறுத்தினார்.

dharsha

சில முயற்சிகளுக்கு பின் ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார்.ஆனால், இரண்டு படங்களுமே ரசிகர்களை கவராமல் ஃபிளாப் ஆனது. தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

dharsha

மேலும், புதுப்புது கவர்ச்சி உடைகளில் கட்டழகை தாறுமாறாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

dharsha

இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.

dharsha

Next Story