More
Categories: Entertainment News

ஒருத்தனாவது முகத்த பாக்குறானுங்களா பாரு!. பேட் பாய்ஸ்!.. தாராளமா காட்டும் தர்ஷா குப்தா!…

கோவையை சேர்ந்த தர்ஷா குப்தாவுக்கு சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. திரைத்துறையில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டுமென சில முயற்சிகள் செய்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத கொழுக் மொழுக் அழகிகளை வளைத்து போடும் விஜய் டிவி தர்ஷாவை விடுமா என்ன!..

Advertising
Advertising

வாங்க.. எங்க சீரியலில் நடிங்க.. என கூப்பிட அம்மணியும் சரி அதுல நடிப்போம் என முடிவெடுத்து முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், வெண்ணக்கட்டி உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இதையும் படிங்க: ஒப்புக்கு ஒரு துணி!.. கியாராவை உத்து உத்து பாத்து சூடாகும் புள்ளிங்கோ!.. வைரல் புகைப்படங்கள்!…

திடீரென சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் அறிமுகமானார். அந்த படம் ஊத்திக்கொண்டது. அதன்பின் ஓ மை டார்லிங் என்கிற படத்திலும் நடித்தார். அந்த படமும் ஓடவில்லை. இடையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமாவது தனக்கு பேரெடுத்து கொடுக்கும் என நம்பி காத்திருக்கிறார். ஒருபக்கம், வழக்கம்போல் வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

இதையும் படிங்க: பாக்கும்போதே ஜில்லுன்னு இருக்கு!.. அரைகுறை உடையில் குளிக்கும் விஜய் டிவி ஜாக்குலின்!…

அந்த வகையில், வழக்கம்போல் கிளுகிளுப்பான உடையில் அழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts