எந்த ஆங்கிள்ள பாத்தாலும் சூடு ஏறுது!.. ஓப்பனா காட்டி அதிர வைக்கும் தர்ஷா...
கோலிவுட்டில் இரு இடத்தை பிடிக்க கோவையில் இருந்து வந்தவர் தர்ஷா. நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை நம்பி களம் இறங்கினார். ஆனாலும், வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று வாய்ப்பு தேடினார். விஜய் டிவியில் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில நாடகங்களில் நடித்தார்.
சீரியல் கை கொடுக்கவே அதிலேயே தொடர்ந்து நடித்தார். ஒருபக்கம், கொழுக் மொழுக் உடம்பை காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினர். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.
ருத்ர தாண்டவம், ஒ மை கோஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த இரண்டு படங்களுமே வெற்றியை பெறவில்லை. எனவே, குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சில ரியாலிட்டி ஷோக்களிலும் போட்டியாளராக வந்தார். இப்போது சினிமா, சீரியல் என இரண்டிலுமே வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.
எனவே, அரைகுறை உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். இதன் மூலம் தனக்கு சினிமாவில் வாய்ப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார். இடுப்பழகை, முன்னழகை என எந்த அழகையெல்லாம் காட்ட முடியுமோ அதை காட்டி போஸ் கொடுத்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், புடவையை படு கவர்ச்சியாக உடுத்தி அழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.