மழையில நனஞ்சி மொத்த அழகையும் காட்டும் தர்ஷா குப்தா!.. இதுவே ஒருவாரத்துக்கு தாங்கும்!...

by சிவா |
djharsha
X

djharsha

Dharsha gupta: சினிமா நடிகை, சீரியல் நடிகை, மாடலிங் அழகி என சில முகங்களை கொண்டவர் தர்ஷா குப்தா. சமூகவலைத்தளங்களில் கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் இவர். சினிமாவில் வாய்ப்பு தேடியவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

dharsha

எனவே, விஜய் டிவி பக்கம் சென்றார். இவர் முதலில் நடித்தது முள்ளும் மலரும் சீரியலில்தான். அதன்பின் மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பி குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

dharsha

ருத்ர தாண்டவம் எனும் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் தர்ஷாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. அதன்பின் சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ஓடவில்லை. தற்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் திறமை காட்டிவருகிறார்.

dharsha

கோவையை சேர்ந்த தர்ஷா பல கனவுகளுடன் சென்னைக்கு வந்தார். அதில், பலதும் இன்னும் நிறைவேறவில்லை. குறிப்பாக சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வேண்டும் என்பதுதான் இவரின் பெரிய கனவு. அது எப்போது நடக்கும் என தெரியவில்லை.

dharsha

எப்படியாவது திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக மற்ற நடிகைகள் செய்வது போல கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

dharsha

அந்த வகையில், புடவையை கவர்ச்சியாக அணிந்து மழையில் நனைந்தவாறு கிளுகிளுப்பு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் வீக் எண்ட் விருந்தாக அமைந்துவிட்டது.

dharsha

Next Story