Connect with us

கும்முனு இருக்கும் குப்தா: மாராப்பு போடாமல் மனச காட்டி மயக்கிய விஜய் டிவி பிரபலம்!

darsha-gupta-2

Cinema News

கும்முனு இருக்கும் குப்தா: மாராப்பு போடாமல் மனச காட்டி மயக்கிய விஜய் டிவி பிரபலம்!

darsha-gupta-2

தர்ஷா குப்தா

குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தாவின் கில்மா போஸ்!

அழகு பொம்மை போன்று செதுக்கி எடுத்த வடிவமாய் வளைவு நெளிவுகளுடன் உடலமைக்கு கொண்ட நடிகை தர்ஷா குப்தா மாடலின் துறையில் பணியாற்றி சீரியல் நடிகையானார். அதில் இளசுகள் மத்தியில் நன்கு அறியப்பட்டதால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் அம்மணியை தேடி வந்தது. நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து வருகிறார்.dharsha-guptha

இதற்கிடையில் தனது கவர்ச்சி அழகை காட்ட அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் அவர் தற்போது தாவணி உடுத்தியும் அதற்கு மாராப்பு போடாமல் மனச மஜாவா காட்டி ரசிகர்களை மயக்கிவிட்டார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top