ஹோம்லியா நின்னாலும் எங்க ஓட்டு உனக்குதான்!.. தவிக்கவிட்ட தர்ஷா குப்தா...

by சிவா |   ( Updated:2023-12-14 15:33:22  )
ஹோம்லியா நின்னாலும் எங்க ஓட்டு உனக்குதான்!.. தவிக்கவிட்ட தர்ஷா குப்தா...
X

Dharhsa gupta: சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடமும் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும், செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என சில சிரீயல்களில் நடித்து தன் கேரியரை துவங்கியவர் இவர்.

dharsha

கோவையிலிருந்து கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக சென்னை வந்த தர்ஷாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் திறமை காட்ட போனார். சீரியல் தொடரில் நடித்தபோது பளிங்குமேனியை வளைத்து வளைத்து காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டார்.

dharsha

இதன் மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். அதோடு, ருத்ர தாண்டம் என்கிற படத்தின் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ஆனால், முதல் படமே சூப்பர் பிளாப் ஆனது. அடுத்து கவர்ச்சி குயின் சன்னி லியோனுடன் இணைந்து தர்ஷா நடித்த ஓ மை டார்லிங் படமும் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கொண்டது.

dharsha

இப்போது சினிமாவில் நுழைவதற்காக கொழுக் மொழுக் அழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுண்டு.

dharsha

அந்த வகையில், வழக்கமாக கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் தர்ஷா திடீரென ஹோம்லி லுக்குக்கு மாறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

dharsha

Next Story