குஷி ஜோதிகாலாம் ஓரம்போங்க!.. கருப்பு டிரெஸ்ஸுக்கு நடுவே கில்மாவா இடுப்பை காட்டிய தர்ஷா குப்தா!..

தமிழ் சினிமாவில் நடிகைகள் இடுப்பழகை காட்டினாலே குஷி ஜோதிகாவின் இடுப்பு சீன் தான் ரசிகர்கள் நினைவுக்கு வந்து செல்லும். அந்த அளவுக்கு எஸ்.ஜே. சூர்யா ஜோதிகாவை வைத்து குஷி படத்தில் தரமான சம்பவத்தை செய்துள்ளார்.

அதிலும், ஜோதிகாவின் கருப்பு சேலை காற்றில் விலக நடிகர் விஜய்ஜொள்ளு விட்டு அதை பார்க்க அதன் பின்னர் “நீ என் இடுப்பை பார்த்தியா? இல்லையான்னு?” நடக்கும் சண்டை காட்சிகள் எல்லாம் வேறமாறி சீன்.

இதையும் படிங்க: ரஜினியிடம் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்த கவுண்டமணி… ஆனா அவரு சொன்னது அப்படியே நடந்துடுச்சே..!

ஆனால், இடுப்பை பாருங்க என கூவி கூவி அழைப்பது போல சொக்க வைக்கும் உடையில் கும்தாவா போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர் வட்டத்தை அதிகரித்து வருகிறார்.

திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்த ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான தர்ஷா குப்தா அடுத்ததாக சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் பேய் படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: நம்புனா நம்புங்க… விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுதான்… அடித்து சொல்லும் தயாரிப்பாளர்

இந்த ஆண்டு ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான தலைமைச் செயலகம் வெப்சீரிஸில் பரத்துக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரியாக தர்ஷா குப்தா நடித்து தூள் கிளப்பி உள்ளார். அடுத்ததாக யோகிபாபுவுக்கு ஜோடியாக மெடிக்கல் மிராக்கள் படத்தில் நடித்து வரும் தர்ஷா குப்தா சற்றுமுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக இடுப்பை காட்டி ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

 

Related Articles

Next Story