Connect with us

இன்னும் கொஞ்சம் தூக்கினால் மானம் காற்றில் போய்டும்மா! தர்ஷாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

dharsha gupta

Entertainment News

இன்னும் கொஞ்சம் தூக்கினால் மானம் காற்றில் போய்டும்மா! தர்ஷாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவா் தா்ஷா குப்தா. அந்த நிகழ்ச்சியில் தனது தொப்புள் காட்டி இளசுகளை தனது பக்கம் திருப்பியவா். கோவையை சோ்ந்த இவா் மாடலிங் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் தனது கலை பயணத்தை ஆரம்பித்தவா். விஜய் டிவி சீரியலில் அறிமுகமாகி அதன் மூலம் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தாா்.

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் வந்தது. நல்ல அழகு பவ்யமான தோற்றம் என எல்லோரையும் வெகு சீக்கிரத்திலே வசீகரித்துவிட்டார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் அசத்தல் கவர்ச்சி காட்டி ஓய்ந்த தர்ஷா, வெள்ளித்திரையில் மின்னுவதற்கு துடிக்கிறார்.

dharsha gupta

அவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன், சதிஷ், ஜீ. பி. முத்து நடிக்கும் “ஓ மை கோஸ்ட்” என்ற நகைச்சுவை பேய் திரைபடத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

எப்படியாவது கதாநாயகியாக தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டும் என்று ஆசையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார். நெட்டிசன்கள் நம்ம டாா்லிங் எப்போதும் வேற வேல் தான் என வா்ணித்து வருகின்றனா்.darsha gupta

 

. தற்போது தொப்புள் காட்டி மேல் பனியன் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள போட்டோவை தனது இன்டாவில் பதிவிட்டிருக்கிறார். இப்படி கவா்ச்சி காட்டி காட்டி இளசுகளை கட்டி போட்டு வைத்து விட்டாய் என புகழ்ந்து வருகின்றனா்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top