பச்சை குத்திய அந்த இடத்தை ஓப்பனாக காட்டிய நடிகை!!

by ராம் சுதன் |
dharsha gupta
X
நடிகை "தர்ஷா குப்தா" தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். டிவி சீரயல்களில் அறிமுகமாகி, "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.
டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தர்ஷா காட்டிய திறமை வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. நடிகை தர்ஷாவின் இந்த வளர்ச்சிக்கு அவர் அடிக்கடி தனது இளமை மற்றும் திறமையை காட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கவர்ச்சி படங்களும் முக்கிய காரணமாக அமைந்தது.
dharsha gupta
தற்போது தர்ஷா குப்தா பல இன்ஸ்டாகிராம் செயலியின் லோக்கல் தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவ்வபோது தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இளமை இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்த்த தர்ஷா, வழக்கம் போல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
dharsha gupta

dharsha gupta

அந்த வகையில் சமீபத்தில் தர்ஷாவின் இடது பக்க மார்பில் குவின் என்று பச்சை குத்தியுள்ளதை ரசிகர்களுக்கு திறந்து காட்டி வெளியிட்ட புகைப்படம் "தர்ஷா" செம்ம வைரல் ஆகி உள்ளது.
Next Story