தேயிலை தோட்டத்தில் தேகத்தை காட்டி மயக்கிய தர்ஷா – வீடியோ!

Published on: May 14, 2022
darsha hd
---Advertisement---

டைட்டான பனியன் ஹாட்டான பேண்ட் அணிந்து அத்துமீறி வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா!

மாடல் அழகியான தர்ஷா குப்தா சினிமாவில் வாய்ப்பு தேடி சீரியலில் நுழைந்து இல்லத்தரசிகளிடையே பரீட்சியமனார். விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சினிமா முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமாகினார்.

darsha 1
darsha 1

அதில் அழகிய நடிகையாக வாலிப பசங்களை வசீகரித்த தர்ஷா சமூகவலைத்தளங்களில் எப்போதும் அழகிய கிளாமர் போட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் விதவிதமான புகைப்படம், வீடியோ என வெளியிட்டு வந்தார்.

இதையும் படியுங்கள்: மஜாப்பா மஜாப்பா… ரவுண்ட் கம்பியில் ரெண்டையும் இழுத்துக்கட்டிய ரம்யா பாண்டியன்!

darsha 1
darsha 1

இந்நிலையில் தற்போது தேயிலை தோட்டத்தில் கவர்ச்சி உடையில் கவலை மறந்து ஆட்டம் போட்ட ரீலிஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CdiFtTbgjcR/

Leave a Comment