பளிங்கு தொடையை காட்டியே வெறியேத்துற!.. தர்ஷா குப்தாவிடம் ஜொள்ளுவிடம் புள்ளிங்கோ..
விஜய் டிவி சீரியல் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த தர்ஷா சினிமா மற்றும் மாடலிங் துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என ஆசைப்பட்டார்.
ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
சீரியலில் நடிக்கும்போதே கிளுகிளுப்பான உடைகளில் பளிங்கு மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.
ருத்ர தாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் பிளாப் ஆனது. தற்போது மெடிக்கள் மிராக்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவிலும், மாடல் உலகிலும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பளபள மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பளிங்கு தொடையை காட்டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.