சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சீரியலுக்கு போன நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். மாடலிங் மற்றும் திரைப்படங்களில் நடித்து பெரிய நடிகை ஆக நினைத்தார்.

ஆனால், பெரிய திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளை விஜய் டிவி தங்கள் பக்கம் இழுத்து சீரியலில் நடிக்க வைக்கும்.

அதில் தர்ஷாவும் தப்பவில்லை. செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்கும்போது சைனிங் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டார்.

இதன் மூலம் இவருக்கு ரசிகர் கூட்டமும் கூடியது. சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு திரைப்படங்களில் வாய்ப்பு தேடினார். ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: வடிவேலு உனக்கு தில் இருந்தா விஜயகாந்துகிட்ட நேர்ல இத கேட்பியா?!.. சவால் விட்ட பொன்னம்பலம்!…

ஆனால், அந்த இரண்டு திரைப்படங்களுமே ஓடவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். சினிமா மற்றும் மாடலிங் துறை இரண்டிலும் பெரிய ஆளாக வேண்டும் என்பது இவரின் ஆசை.

அதற்காக கவர்ச்சியான உடைகளில் கொழுக் மொழுக் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதோடு, அதன் மூலம் வாய்ப்பும் கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறார்.

இந்நிலையில், புடவை கட்டி இடுப்பழகை அப்படியே காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

