அரைகுறை உடையில் குளியல் போடும் தர்ஷா குப்தா!.. காஜி ஃபேன்ஸ் லைக்ஸ் சோ மச்!..
விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. ஆனால், அதை விட அதிகமாக கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டே அதிகம் பிரபலமானர். சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை.
ஆனால், அதில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சீரியல் பக்கம் சென்றார். சில சீரியல்களில் மட்டுமே நடித்தார். ஆனால், அதன்பின் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார். சினிமாவில் நடிக்க எடுத்த முயற்சிகளில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக்கொண்டது. அதன்பின் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதோடு, சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். அந்த படமும் ஓடவில்லை.
இப்போது சீரியல், சினிமா என இரண்டுமே இல்லாமல் விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், திரைப்பட பாடல்களுக்கு ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோக்களையும் தர்ஷா வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சகுந்தலா கெட்டப்பில் கையில் குடத்துடன் போஸ் கொடுத்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் நெட்வொர்க்கில் வைரலாகி வருகிறது.