Connect with us
saravana store

பூக்களால் ஆன மேலாடை…புதுசு புதுசா யோசிக்கும் தர்ஷா

dharsha gupta

Cinema News

பூக்களால் ஆன மேலாடை…புதுசு புதுசா யோசிக்கும் தர்ஷா

நடிகை “தர்ஷா குப்தா” தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். கோவையை சேர்ந்த இவர், டிவி சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி வாயிலாக மிகவும் பிரபலமானார்.

டெலிவிஷன் மூலம் கிடைத்த புகழ் தர்ஷாவை வெள்ளித்திரை வரை அழைத்து சென்றது. நடிகை தர்ஷாவின் இந்த வளர்ச்சிக்கு அவர் அடிக்கடி தனது இளமை மற்றும் திறமையை காட்டி வெளியிட்ட கவர்ச்சி படங்களும் முக்கிய காரணமாக அமைந்தது.

dharsha gupta

dharsha gupta

தற்போது தர்ஷா குப்தா நிறைய திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யபட்டு படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவ்வபோது தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

என்ன தான் புகழ் அடைந்தாலும், மவுசு அதிகம் இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்த்த தர்ஷா, வழக்கம் போல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

dharsha gupta

dharsha gupta

அந்த வகையில் சமீபத்தில் மலர்களால் அலங்கரித்த மேலாடை மற்றும் லோ ஹிப் பாவாடை அணிந்து கொண்டு, வெளியிட்ட புகைப்படம் “தர்ஷா” ரசிகர்களின் மார்கழி குளிருக்கு இதமாக சூடாக அமைத்தது.

Continue Reading
To Top