வயசு பசங்க பாக்கக் கூடாது!.. மிச்சம் வைக்காம மொத்த அழகையும் காட்டும் தர்ஷா குப்தா..

by சிவா |   ( Updated:2023-10-22 02:23:05  )
dharsha
X

Dharsha Gupta: தமிழ் திரையலகில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் தர்ஷா குப்தா. அதற்கு முன்பே டிக்டாக் ஆப்பில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால், இவர் நினைத்த வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் ஒதுங்கினார். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் போன்ற சீரியல்களில் நடித்தார்.

dharsha

சீரியலில் நடித்துக்கொண்டிருந்த போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அப்போதே அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஒரு கட்டத்தில் சீரியலில் நடிப்பதையும் நிறுத்தினார்.

dharsha

ருத்ரதாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் தர்ஷா ஓவர் ஆக்டிங் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தது. அந்த படம் ஓடவும் இல்லை. அடுத்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். இந்த படமும் ஓடவில்லை. இப்போது மெடிக்கிள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

dharsha

ஒருபக்கம், வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். இதன் மூலம் தனக்கு வாய்ப்புகள் வரும் எனவும் நம்பி காத்திருக்கிறார்.

dharsha

அந்த வகையில், அரைகுறை உடையில் அழகை காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வாலிப பசங்களின் மனசை கெடுத்துள்ளது.

dharsha

Next Story