அடடா மாம்பழ சீசன் வந்துடுச்சு!.. பாதி மறச்சி மீதியை காட்டும் தர்ஷா குப்தா!…
கோவையிலிருந்து கோலிவுட்டுக்கு படையெடுத்த நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமா மற்றும் மாடலிங் துறையில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு.
சினிமாவில் நடித்து பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்தார். ஆனால், சீரியல் வாய்ப்புதான் கிடைத்தது. எனவே, கிடைத்ததில் நடிப்போம் என நினைத்து சில சீரியல்களில் நடித்தார்.
முல்லும் மலரும், செந்தூர பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் சீரியல் போதும் என சின்னத்திரையிலிருந்து விலகினார்.
மேலும், கொழுக் மொழுக் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.
அதன் மூலம் சில திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். அதன்பின், சன்னி லியோனுடன் இணைந்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், இரண்டுமே தோல்வி படங்களாக அமைந்தது.
எனவே, வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை தூக்கலாக காண்பித்து கடற்கரையில் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.