Connect with us

ப்ப்பா!..பால்மேனி பளபளன்னு இருக்கு!.. பீச்சில் பீலிங்ஸ் ஏத்தும் தர்ஷா குப்தா!…

Entertainment News

ப்ப்பா!..பால்மேனி பளபளன்னு இருக்கு!.. பீச்சில் பீலிங்ஸ் ஏத்தும் தர்ஷா குப்தா!…

கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், பிறந்து, படித்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான்.

darsha

darsha

எனவே, தமிழ் நன்றாக பேசுவார். துவக்கத்தில் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், அவை கிளிக் ஆகவிலை. எனவே, தமிழ் சினிமா பக்கம் வந்தார்.

dharsha

ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார். குக் வித் கோமாளி சீசன் 2 உள்ளிட்ட சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

dharsha

ஒருகட்டத்தில் சின்னத்திரையை விட்டு விலகி சினிமாவில் வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை.

dharsha

எனவே, வெண்ணக்கட்டி உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேத்தி வருகிறார். அந்த வகையில், கடற்கரையில் புடவையில் பளபளமேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

dharsha

dharsha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top