ஐய்..மாம்பழ சீசன் வந்துடுச்சு!.. தூக்கி நிறுத்தி தூக்கலா காட்டும் தர்ஷா குப்தா!…

by சிவா |   ( Updated:2023-04-26 06:25:20  )
dharsha gupta
X

கொழுக் மொழுக் உடம்பை கும்முன்னு காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர் தர்ஷா குப்தா.

இவர் கோவையை சேர்ந்தவர். சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற கனவில் சென்னை வந்தவர். ஆனால், சீரியல் வாய்ப்புதான் இவருக்கு கிடைத்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்துரப்பூவே, மின்னலே, முள்ளும் மலரும் போன்ற சீரியல்களில் நடித்தார். மேலும், குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

தற்போது சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

எனவே, கவர்ச்சியான உடைகளில் பளிங்கு மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்., வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையே காஜி ரசிகர்களுக்கு நல்ல விருந்து கிடைத்து வருகிறது.

இந்நிலையில், சகுந்தலாவை போல் வேடமிட்டு தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளது.

Next Story