புடவை நல்லாத்தான் இருக்கு!.. ஜாக்கெட்டு எங்க செல்லம்?!.. இளசுகளை இம்சை செய்யும் தர்ஷா...

Dharsha gupta: திரையுலகில் நுழைய முடியாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போன பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என சில சீரியல்களில் நடித்தார். அப்போதே வாளிப்பான உடலை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு விருந்து வைத்தார்.

dharsha

அதன் மூலம் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால் சினிமா வாய்ப்பு அவரை தேடி வரவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒருவழியாக ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பினார்.

dharsha

அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படமும் ஓடவில்லை. ஆனாலும், எப்படியாவது தனக்கு ஒரு நல்ல படம் அமையும், அப்படம் ஹிட் அடித்து நமக்கு பட வாய்ப்புகள் வரும் என நம்பி காத்திருக்கிறார். இவர் நடிப்பில் படம் வருமோ இல்லையோ ஆனால் வாரத்திற்கு இரண்டு முறை தனது பளிங்கு மேனியை பல ஆங்கிள்களிலும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

dharsha

அந்த வகையில் பட்டுப்புடவையை உடலில் சுற்றி, ஜாக்கெட் ஏதும் அணியாமல் விதவிதமாக போஸ் கொடுத்து தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் விருந்தாக அமைந்துள்ளது.

dharsha

Related Articles
Next Story
Share it