உயிர் உங்களுடையது தேவி!.. தர்ஷா குப்தாவிடம் உருகும் நெட்டிசன்கள்!..
கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து வாய்ப்பு தேடியவர். ஆனால், சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஆனால் அவர் நடித்த ருத்ரதாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் என இரண்டு படங்களும் தோல்வி அடைந்தது.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பே கொழுக் மொழுக் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்போதும் அதை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில், புடவையில் கட்டழகையும், இடுப்பையும் காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.